அர்ஜுனும் இளமையும் என்றொரு கட்டுரை எழுதினால் நமக்கு வயசாகிற வரை எழுதிக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. |
| மனுஷன் இருபத்தைஞ்சு வருஷமா அப்படியே இருக்காரே என்று ஆச்சர்யப்பட்டால், இன்னும் ஒரு பத்து வருஷம் கூட ஹீரோவா நடிப்பேன் என்பது மாதிரியே பேசிக் கொண்டிருந்தார் அவர். வல்லக்கோட்டை படத்திற்காக சென்னை வந்த அர்ஜுனிடம் என்றும் மாறாத சுறுசுறுப்பு. மேலும் வாசிக்க » |
எனது வெற்றியின் ரகசியம் என்டர்ஃபேர் : அர்ஜுன்
செப்டம்பர் 29, 2010விஜய்க்கு போட்டியாக கெட்டப் மாற்றும் அஜித்
செப்டம்பர் 29, 2010
காவலன் படத்தில் வரலாறு காணாத கெட்டப் மாற்றி இருக்கிறார் விஜய். இவருக்கு போட்டியாக இப்போது களம் இறங்க உள்ளார் தல அஜித்.அவரும் மங்காத்தாவில் மாறுவேடம் போடுகிறாராம்..(விஜய் என்ன கெட்டப் மாத்துனாலும் பில்டப்பை நிறுத்தபோறது இல்ல, அஜித் கெட்டப் மாத்தினாலும் கேட் வாக் நிறுத்தப்போறது இல்ல) மேலும் வாசிக்க »
த்ரிஷாவின் அலைபாய்ச்சல்!
செப்டம்பர் 29, 2010
‘திக்’கா போட்டா ஊத்தப்பம், ‘தின்’னா போட்டா தோசைன்னு எதையும் ஈசியா எடுத்துக்கறது தமிழனோட பாலிசி. அப்படி ஈசி மைண்ட் இளவல்கள் ‘கிரீடம்’ படத்துல ஒண்ணா சேர்ந்த ஜோடி மறுபடியும் சேருதே மேலும் வாசிக்க »
கேரளாவில் 125 தியேட்டரில் எந்திரன் டிக்கெட் காலி.!!
செப்டம்பர் 29, 2010
கேரளாவில் எந்திரன் படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. சில மணி நேரத்திலேயே 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்தது. மேலும் வாசிக்க »
சந்திரபோஸ் உயிருடன் இருக்கிறார் : மகன் வினோத்.!
செப்டம்பர் 29, 2010
|
மீண்டும் மதுக் கிண்ணத்துடன் ஸ்ரேயா
செப்டம்பர் 29, 2010
நடிகை ஸ்ரேயா தனது பெற்றோர் பிறந்த நாள் விழாவை மும்பையில் மது விருந்துடன் படு தடபுடலாக அமர்க்களமாகக் கொண்டாடினார். மேலும் வாசிக்க »
வேட்டை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடி தமன்னா?
செப்டம்பர் 29, 2010காந்தி உயிருடன் வந்தால்….
செப்டம்பர் 24, 2010இதில் பிரபல இந்தி நடிகர் அனுபம் கேர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் படமாக்கப்பட்டன. கதையின் கருவும். திரைக்கதையும் அனுபம் கேருக்கு பிடித்து போனதால் இதில் நடிக்க சம்மதித்தாராம்.
முதல்-அமைச்சர் பாத்திரத்தில் அவர் வருகிறார். காந்தியின் கொள்கைகளை தனது மாநிலத்தில் செயல்படுத்தி மக்கள் ஆதரவை பெறுவது போல் அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டு உள்ளது. காந்தியாக கனகராஜ் நடிக்கிறார்.
என்னை நயனுடன் ஒப்பிட வேண்டாம் – அசின்
செப்டம்பர் 21, 2010
‘காவலன் படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் படங்களில், இது வித்தியாசமான படமாக இருக்கும். மலையாளத்தில் இந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். அவர் ஸ்டைல் வேறு. என் ஸ்டைல் வேறு, என்னை, நயன்தாராவுடன் ஒப்பிட்டு பேசவேண்டாம்’ என்று நடிகை அசின் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் வெற்றிபெற்ற ‘பாடிகார்ட்’ என்ற மலையாள படம், ‘காவலன்’ என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. ‘பாடிகார்ட்’ படத்தில் திலீப் – நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார்கள். சித்திக் அந்தப் படத்தினை இயக்கியிருந்தார்.
அமெரிக்காவில் எந்திரன் அட்வான்ஸ் புக்கிங் ஓவர்..!
செப்டம்பர் 21, 2010
சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்துக்கான அட்வான்ஸ் புக்கிங் அமெரிக்காவில் தொடங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது. வட அமெரிக்கா முழுவதற்குமான எந்திரன் பட டிக்கெட்டுகள் விற்பனை துவங்கிய பத்தே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன.
முதல் ஒருவாரத்துக்கான டிக்கெட் விற்பனை நிலவரம் இது. ‘அமெரிக்காவில் இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்துக்கும் இத்தனை வேகமாக டிக்கெட்டுகள் விற்பனையானதில்லை. அந்த வகையில் மிகப் பெரிய சாதனை இது’ என்கிறார்கள் சன் பிக்சர்ஸ் தரப்பில்.
பொதுவாக, அமெரிக்காவில் வெளியாகும் இந்தியப் படங்களுக்கு, வெளியாகும் தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் டிக்கெட் விற்பனை துவங்கும். ஆனால் எந்திரனுக்கு 12 தினங்களுக்கு முன்பே டிக்கெட் விற்பனை துவங்கிவிட்டது.
நியூயார்க்கின் ஜாக்ஸன் ஹைட்டில் டிக்கெட் விற்பனை கவுன்டர் திறக்கப்பட்ட அடுத்த 10 நிமிடங்களில் முழுவதுமாக விற்றுத் தீர்ந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை பெற்றனர். பலர் டிக்கெட் கிடைக்காத ஏமாற்றத்தில் திரும்பிச் சென்றனர்.



